தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்த வெயில்.. சுட்டெரிக்கும் வெப்பம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

0
தமிழகத்தில் 7 இடங்களில் சதமடித்த வெயில்.. சுட்டெரிக்கும் வெப்பம்.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!!

தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கேரளா ,கர்நாடகா ,புதுச்சேரி ஆகிய பகுதிகளில் அதிக கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை கோடைக்காலம் முடிந்தும் வெயில் வாட்டி வருவதால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

அதிமுகவுடன் விசிக கூட்டணியா….? திருமாவளவன் சொன்னது என்ன?? விவரம் உள்ளே!!

குறிப்பாக நேற்றைய தினம் மதுரை, தொண்டி உள்ளிட்ட 7 இடங்களில் 100° F க்கும் மேல் வெப்பநிலை பதிவானது. மேலும் 2 வாரங்களுக்கு வெயில் சுட்டெரிக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. சத்தீஸ்கரில் நிலவும் காற்றழுத்தப் பகுதியால் தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் காற்றில் ஈரப்பதம் குறைந்துள்ளதால் வெப்பம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!