திருப்பதி லட்டு விற்பனையில் கோவிலுக்கு இவ்வளவு வருமானமா..? வெளியான தகவல்..!!

0
திருப்பதி லட்டு விற்பனையில் கோவிலுக்கு இவ்வளவு வருமானமா..? வெளியான தகவல்..!!

ஆந்திர மாநிலத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையானை சந்திக்க நாள்தோறும் பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் வருகை புரிகின்றன . மேலும், கடந்த சில நாட்களாக அங்கு வழங்கப்பட்டு வரும் லட்டுவில் மாமிசக்கொழுப்பு கலப்பதாக தகவல் வெளியாகி அனைவரிடத்திலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வந்தது. ஆனால், ஒவ்வொரு நாளும் திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் சுமார் 3 லட்சம் லட்டு தயார் செய்து அதன் மூலம் மட்டுமே சுமார் 500 கோடி ரூபாய் வரை தேவஸ்தானம் சம்பாதித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருப்பதி லட்டு விவகாரம்.. ஆவேசமான சீமான்.. முழு விவரம் உள்ளே!!

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!