கிரெடிட் கார்டுக்கு எவ்வளவு வட்டி தெரியுமா..? வங்கிகள் சம்பாதிக்கும் வருமானம் ..! இதோ உங்களுக்காக

0
கிரெடிட் கார்டுக்கு எவ்வளவு வட்டி தெரியுமா..? வங்கிகள் சம்பாதிக்கும் வருமானம் ..! இதோ உங்களுக்காக

கிரெடிட் கார்டு என்பது வாடிக்கையாளர்களுக்கு வங்கிகளால் வழங்கப்படும் ஒரு வகையான கடன் அட்டையாகும். அந்த வகையில் , ஒவ்வொரு ஆண்டும் கிரெடிட் கார்டு பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கிரெடிட் கார்டின் மூலமாக வங்கிகளுக்கு கிடைக்கும் வருவாயும் அதிகரித்துள்ளது . மேலும், அத்தகைய வங்கிகள் கிரெடிட் கார்டின் மூலம் எப்படி பணம் சம்பாதிக்கிறது என்று பார்க்கலாம் வாருங்கள்.

வங்கிகள் கிரெடிட் கார்டின் மூலம் சம்பாதிக்கும் முறை:

1. கிரெடிட் கார்டு நிறுவனங்கள் வங்கிகளுக்கு வட்டி வழங்கி வருகிறது. மேலும் , கிரெடிட் கார்டிற்கான வட்டி விகிதம் என்பது ஆண்டுக்கு 30 சதவிகிதத்திலிருந்து 48 சதவிகிதம் வரை இருக்கும்.

நல்லா இருக்கே..!! வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்த புதிய ரீசார்ஜ் திட்டம்..!! இவ்வளவு மலிவான விலையா ..!!

2. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பணம் செலுத்தும் போதெல்லாம் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. இந்த கட்டணம் மூலம் வங்கிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

3.கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களிடம் இருந்து பல்வேறு வகையான கட்டணங்களை வசூலிக்கிறது. மேலும், கிரெடிட் கார்டை பராமரிக்க வருடாந்திர கட்டணமமும் வசூலிக்கப்படுகிறது. இத்தகைய செயல்கள் மூலமாக வங்கிகள் அதிக வருமானம் பெறுகிறது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!