தமிழகத்தில் இந்த 17 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்? இன்னும் 3 மணி நேரத்தில்? வானிலை மையம் எச்சரிக்கை!!
சமீபகாலமாகவே தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்து குளிர்வித்து வருகிறது. இந்நிலையில் அடுத்த 3 மணி நேரத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
உங்க கேஸ் சிலிண்டர் உடனே காலியாகுதா..? அப்போ இந்த ட்ரிக்ஸ ஃபாலோவ் பண்ணுங்க..!!
அதாவது சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

























