ரேஷன் கடைகளில் 42 பொருட்களின் விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் ஷாக்!!

0
ரேஷன் கடைகளில் 42 பொருட்களின் விநியோகம் நிறுத்தம் - பொதுமக்கள் ஷாக்!!
ரேஷன் கடைகளில் 42 பொருட்களின் விநியோகம் நிறுத்தம் - பொதுமக்கள் ஷாக்!!
ரேஷன் கடைகளில் 42 பொருட்களின் விநியோகம் நிறுத்தம் – பொதுமக்கள் ஷாக்!!

இனி ரேஷன் கடைகளின் வாயிலாக 42 பொருட்கள் விநியோகம் செய்யப்பட மாட்டாது என மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது.

ரேஷன் பொருள்:

குவைத் நாட்டில் ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு மொத்தமாக 154 பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது, மானிய விலையில் 94 ரேஷன் பொருட்களும், தள்ளுபடி விலையில் 60 ரேஷன் பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது ரேஷன் கடைகளின் வாயிலாக பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவுப் பொருட்களின் எண்ணிக்கையை குறைக்க அரசு திட்டமிட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான ஊட்டச்சத்து வழங்கும் பொருட்டும், சுகாதார அடிப்படையில் இனி ரேஷன் கடைகளின் வாயிலாக 42 உணவு பொருட்கள் வழங்கப்பட மாட்டாது என மத்திய வர்த்தகம் அறிவுறுத்தியுள்ளது.

மீண்டும் அச்சுறுத்தும் மிக்ஜாம் புயல் – மாவட்ட ஆட்சியர்களுக்கு எச்சரிக்கை!

இந்த 42 வகையான உணவுப்பொருட்களும் நாட்டில் மிகக் குறைந்த விலையில் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மொத்தமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, சுவையூட்டப்பட்ட பால், கப் கேக், பிஸ்கட், பர்கர், துண்டு துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி, இறால், மீன் துண்டுகள் உள்ளிட்ட 42 வகையான ரேஷன் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திடீரென 42 வகையான ரேஷன் பொருட்களின் விநியோகம் நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!