Today Gold Rate: இன்று தங்கம் விலை குறைவு..!! ” “சவரனுக்கு எவ்வளவு தெரியுமா”..??
தமிழகத்தில் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வருவதால், தங்கத்தை வாங்க நினைப்பவர்கள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இன்றைய நிலவரப்படி தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே காணலாம்.
சென்னையில் இன்று (30.09.24) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. உங்க ஏரியாவும் இருக்கானு பாத்துக்கோங்க!!
அதாவது, சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து, 1 சவரன் 56,640 ரூபாயாகவும் மற்றும் கிராமுக்கு ரூ.15 குறைந்து 1 கிராம் 7,080 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது.அதேபோல், வெள்ளி 1 கிலோ 1,01,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 101 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

























