சென்னையில் இன்று (30.09.24) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. உங்க ஏரியாவும் இருக்கானு பாத்துக்கோங்க!!

0
சென்னையில் இன்று (30.09.24) மின்தடை ஏற்படும் பகுதிகள்.. உங்க ஏரியாவும் இருக்கானு பாத்துக்கோங்க!!

மின்சார பயன்பாடு என்பது மக்களிடையே தற்போது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. இதனால் மக்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க தமிழக அரசும் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இன்று (செப்டம்பர் 30) சென்னை, கோயம்புத்தூர் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

மின்தடை ஏற்படும் இடங்கள்:
சென்னை:

முகப்பேர் கிழக்கு மற்றும் ஜே.ஜே.நகர்.

கோயம்புத்தூர்:

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி, சுண்டமேடு பகுதி.

Flipkart நிறுவனத்தில் Product Manager காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பெரியகுளம்:

தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

பொலிச்சலூர்:

பம்மல் பிரதான சாலை, கிரிகோரி தெரு, மசூரன் தெரு, தெய்வநாயகம் தெரு, பாலாஜிநகர் 1வது மற்றும் 2வது குறுக்குத் தெரு, பசும்பொன் நகர், பாலாஜிநகர் 30 அடி சாலை, பாலாஜிநகர் 12வது குறுக்குத் தெரு, திருநகர்.

கும்மிடிப்பூண்டி:

ஜிபிடி சிப்காட் பகுதி, மதர்பாக்கம் பைபாஸ், புதுப்பேட்டை, ஜி.ஆர்.கண்டிகை, புதிய ஜிபிடி பகுதி, பாலயோகி நகர், எல்லையம்மன் நகர், பாலகிருஷ்ணாபுரம், எஸ்.பி.பேட்டை ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!