விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. 3 சிறுவர்கள் பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்.. 3 சிறுவர்கள் பலி.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

விநாயகர் சதுர்த்தி விழா கடந்த செப்டம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அந்த வகையில், தேனி மாவட்டம் தேவாரத்தில் நேற்று ( செப்டம்பர் 8) இரவு விநாயகர் சிலையை ஒரு டிராக்டரில் வைத்து பக்தர்கள் ஊர்வலமாக கொண்டு சென்றனர். அப்போது எதிர்பாராத விதமாக டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஓடி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

மகாவிஷ்ணு கைது.. சர்ச்சை வீடியோ நீக்கம்.. முழு விவரம் உள்ளே!!

இருவர் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் 3 சிறுவர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!