முழு நேர கல்லூரிக்கு இணையாக 25 தொலைநிலை படிப்புகள் – காமராஜ் பல்கலை திட்டம்!!

1
முழு நேர கல்லூரிக்கு இணையாக 25 தொலைநிலை படிப்புகள் - காமராஜ் பல்கலை திட்டம்!!
முழு நேர கல்லூரிக்கு இணையாக 25 தொலைநிலை படிப்புகள் - காமராஜ் பல்கலை திட்டம்!!
முழு நேர கல்லூரிக்கு இணையாக 25 தொலைநிலை படிப்புகள் – காமராஜ் பல்கலை திட்டம்!!
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் தொலைநிலைக் கல்வியில் முழுநேர படிப்புகளுக்கு இணையாக 25 பாடப் பிரிவுகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி வழக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை கழக அறிக்கை:

மதுரை காமராஜர் பல்கலை தொலைநிலைக் கல்வி இயக்ககம் தொலைதூர கல்வி தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வி இயக்கத்தில் 2021ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை நடக்க உள்ளது. இந்நிலையில் யுஜிசி தொலைதூரக் கல்விக்குழு 25 பாடங்களை பருவ முறையில் நடத்துவதற்கு அனுமதி வழங்கியுள்ளது.

தமிழக நுகர்வோர் நீதிமன்ற காலிப்பணி இடங்கள் – தேர்வுக்குழு அமைக்க உத்தரவு!!

முழு நேர கல்லூரிகளுக்கு இணையாக அங்கு நடத்தப்படும் பாடங்களையே தொலைநிலைக் கல்வி வழியாக நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், 25 பாட பிரிவுகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு அனுமதியும் வழங்கப்பட்டுள்ளது. இளங்கலையில் தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், அரசியல், அறிவியல், பொது நிர்வாகம், இதழியல், நூலக அறிவியல் மற்றும் முதுகலை பாடங்களிலும் பல பாடங்களையும் நடத்த இருக்கிறது.

TN Job “FB  Group” Join Now

மாணவர் சேர்க்கை:

இப்பாடங்களுக்கான மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் அனைத்தும் தற்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்தப்படுகிறது. இந்த வாய்ப்பின் மூலம் தரமான கல்வியை மாணவர்கள் பெற வகை செய்துள்ளோம், அதனை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் மார்ச் 31ம் தேதிக்குள் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

  1. First distance education ku exam results um marksheet um kuduga… very worst… MCA ku 3 yr kum money pay paniyachu exam um mudunjathu… still single marksheet kuda kaiku kidaikala :'( yenda intha university la paduchenu iruku… chennai la center um close… customer care um suththama responce illa… en career ye question mark ah iruku ippo 🙁

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!