இந்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏ) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!

0
இந்திய கணக்கு தணிக்கையாளர்(சிஏ) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!
இந்திய கணக்கு தணிக்கையாளர்(சிஏ) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!
இந்திய கணக்கு தணிக்கையாளர் (சிஏ) தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!!

இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு சார்பில் 2021-ஆம் ஆண்டு நடைபெறும் சிஏ அடிப்படை இடைநிலை மற்றும் இறுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது.

ஹால் டிக்கெட் வெளியீடு:

இந்தியாவில் சிஏ படித்தவர்கள் 10 லட்சம் பேர் தேவைப்படும் இடத்தில் தற்போது 1.65 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். எனவே இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு சார்பில், கணக்கு தணிக்கையாளர் பதவிக்கான தேர்வுகள் ஆண்டுக்கு 2 முறை நடத்தப்படுகின்றன. 2020 ஆண்டுக்கான தேர்வுகள் இருமுறை தள்ளிவைக்கப்பட்டு நவம்பர் மாதம் 21 தேதி முதல் டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி வரை நடத்தப்பட்டன. இந்நிலையில் 2021-ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் குறித்து அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

‘டாய் கேத்தான் 2021’ போட்டிகள் – யுஜிசி அழைப்பு!!

இதன்படி 2021-ஆம் ஆண்டுக்கான தேர்வுகள் வருகிற ஜனவரி 21 முதல் பிப்ரவரி 7-ஆம் தேதி வரை நடத்தப்படுகின்றன. அதில் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு விண்ணப்பித்தவர்களில் கொரோனா காரணமாக தேர்வெழுத முடியாதவர்கள் 2021 ஆண்டுக்கான தேர்வுகளில் பங்குபெறலாம் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு!!

கொரோனா காரணமாக மத்திய அரசு வெளியிட்டுள்ள நோய் கட்டுப்பாடு வழிமுறைகளை பின்பற்றி தேர்வுகள் நடத்தப்படுகிறது. தற்போது இந்த தேர்வுகளுக்கான அனுமதிச் சீட்டு (Hall Ticket) இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பின் அதிகாரபூர்வ https://icaiexam.icai.org/ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதன்முலம் தேர்வர்கள் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!