தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் பணிவாய்ப்பு !
தமிழக மத்திய பல்கலைக்கழகத்தில் Field Investigator, Research Assistant பணிகளுக்கு தகுதியான விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் தபால் மூலம் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து பின் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் | தமிழக மத்திய பல்கலைக்கழகம் |
பணியின் பெயர் | Field Investigator, Research Assistant |
பணியிடங்கள் | 04 |
கடைசி தேதி | Within 10 Days |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
CUTN காலிப்பணியிடங்கள்:
- Field Investigator – 03
- Research Assistant – 01
மத்திய பல்கலைக்கழக கல்வி தகுதி:
Field Investigator:
குறைத்தபட்சம் 55 % மதிப்பெண்களுடன் Post Graduate Degree in Social Work/ Human Rights/ Developmental Studies/ Gender Studies/ Economics/ Public Health/ any relevant social sciences முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Research Assistant:
குறைத்தபட்சம் 55 % மதிப்பெண்களுடன் PhD/ MPhil/ Post Graduate Degree in Social Work/ Human Rights/ Developmental Studies/ Gender Studies/ Economics/ Public Health/ any relevant social sciences முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம்:
- Field Investigator – ரூ.15,000/-
- Research Assistant – ரூ.20,000/-
TN தேர்வு செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 15.01.2021 அன்று நடைபெற உள்ளது.
CUTN விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சி.வி. நகலை மின்னஞ்சல் மூலம் [email protected] க்கு அறிவிப்பு வெளியான பத்து நாட்களுக்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.
Download Field Investigator Notification 2021 Pdf
Download Research Assistant Notification 2021 Pdf
TNEB Online Video Course
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |
Thanks