தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

0
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் !

General Manager, Deputy General Manager & Assistant General Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 11.01.2021 இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே காலதாமதிக்காமல் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் TMB Bank
பணியின் பெயர் General Manager, Deputy General Manager & Assistant General Manager
பணியிடங்கள் 03
கடைசி தேதி 11.01.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
வங்கி பணியிடங்கள் :

General Manager, Deputy General manager மற்றும் Assistant General Manager பணிகளுக்கு தலா 01 பணியிடம் காலியாக ஒதுக்கப்பட்டுள்ளது.

TMB வயது வரம்பு :

அதிகபட்சம் 45-50 வயது வரை உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி கல்வித்தகுதி :
  • General Manager (IT) – Engineering Graduate / MCA தேர்ச்சியுடன் 15 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Deputy General Manager (IT) – பொதுத்துறை/ தனியார் துறை வங்கிகளில் AGMs / DGMs ஆக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Assistant General Manager – பொதுத்துறை/ தனியார் துறை வங்கிகளில் CMs / AGMs ஆக பணியாற்றியவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
BANK
BANK
TMB ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு வரும் குறைந்தபட்சம் ரூ.1,00,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

TMB தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Video Conferencing முறையில் Interview நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 11.01.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.

Online Application for TMB Recruitment 2021

Official Notification for TMB Recruitment 2021

Official site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!