NMDC நிறுவனத்தில் 304 காலிப்பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

0
NMDC நிறுவனத்தில் 304 காலிப்பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
NMDC நிறுவனத்தில் 304 காலிப்பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!!
NMDC நிறுவனத்தில் 304 காலிப்பணி இடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு!!

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனத்தில் 2021ம் ஆண்டுக்கான ஜூனியர் பொறியாளர் பயிற்சி / உதவியாளர், கள உதவியாளர் / பிளாஸ்டர் Gr-II போன்ற பணிகளுக்கான காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.

NMDC நிறுவனம்:

தேசிய கனிம மேம்பாட்டுக் கழகம் லிமிடெட் நிறுவனம் 2021ம் ஆண்டுக்கான கள உதவியாளர், பராமரிப்பு உதவியாளர் (மெக் / தேர்ந்தெடுக்கப்பட்ட), பிளாஸ்டர் ஜி.ஆர்- II மற்றும் எம்.சி.ஓ ஜி.ஆர் -3 போன்ற பணிகளுக்கான 304 காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் மார்ச் 11ம் தேதி முதல் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, வர்த்தக சோதனை, உடல்திறன் சோதனை போன்ற தேர்வுகளின் மூலம் பணிக்கு நியமிக்கப்படுவார்கள்.

தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய பலன்கள் அதிகரிப்பு – ஆணை வெளியீடு!!

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் டிப்ளோமா அல்லது ஐ.டி.ஐ. போன்ற படிப்புகளை விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தில் தங்களின் சான்றிதழ்களின் நகலை இணைக்க வேண்டும். தபால் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே உள்ள முகவரிக்கு தங்கள் விண்ணப்பத்துடன் சான்றிதழ்களின் நகலை அனுப்ப வேண்டும். இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க மார்ச் 31ம் தேதி கடைசி நாளாகும்.

TN Job “FB  Group” Join Now

NMDC நிறுவனத்தில் பணிகளுக்கு விண்ணப்பிக்க 17 வயது முதல் 32 வயது வரை வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்ப கட்டணம் ரூ.150 முதல் ரூ.250 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது குறித்த மேலும் அதிக தகவல்களை அறிய விரும்பினால் https://www.nmdc.co.in/ என்ற அதிகார்பூர்வ இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

முகவரி:

அஞ்சல் பெட்டி எண்.1383,
தபால் அலுவலகம்,
ஹுமாயூன் நகர்,
ஹைதராபாத்,
தெலுங்கானா மாநிலம்,
பின்- 500028.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!