திடீரென சர்வர் பிரச்சனையில் யூடியூப் – குவியும் புகார்கள்!

0
திடீரென சர்வர் பிரச்சனையில் யூடியூப் - குவியும் புகார்கள்!
திடீரென சர்வர் பிரச்சனையில் யூடியூப் - குவியும் புகார்கள்!
திடீரென சர்வர் பிரச்சனையில் யூடியூப் – குவியும் புகார்கள்!

உலகம் முழுவதும் உள்ள யூடியூப் பயனர்கள் அனைவரும் திடீரென செயலியில் வீடியோ பதிவேற்றம் செய்வதில் சிக்கல்கள் எழுந்துள்ளதாக புகார்களை தெரிவித்து வருகின்றனர்.

யூடியூப் சர்வர்:

உலகம் முழுவதும் வீடியோ தகவல்களை பகிர்ந்து கொள்ளும் யூடியூப் செயலி தான் தற்போதைய அதிக முக்கியத்துவம் வாய்ந்த பொழுதுபோக்கு செயலியாக உள்ளது. பொழுது போக்காக மட்டுமில்லாமல் தற்போதைய நிலையில் பலரும் இதன் மூலம் வருமானம் ஈட்டி வருகின்றனர். இதனால் முழு நேர வேலையாக வீடியோ பதிவிடுவதை மாற்றிக் உள்ளனர்.

தமிழகத்தில் கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்றால் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை!

இந்நிலையில், இன்று காலை முதல் திடீரென்று யூடியூப் வீடியோ பதிவேற்றம் செய்வதற்கும், வீடியோக்களை செயலாக்குவதிலும் சிக்கல்களை சந்தித்து வருகிறது. இது தொடர்பாக ட்விட்டரில் பயனர்கள் புகார்களை வரிசையாக தெரிவித்து வந்தனர். இதனால், யூடியூப் டீம் சார்பாக அதிகாரபூர்வமாக, யூடியூப் சர்வர் பிரச்சனையில் இருப்பதாகவும், குழுவினர் இதனை சரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!