அடிக்கடி கடன் வாங்குபவரா நீங்கள்..?? அப்போ கிரெடிட் ஸ்கோரின் இந்த விதிகள் பற்றி தெரிஞ்சுக்கோங்க..!!

0

கிரெடிட் ஸ்கோர் என்பது பயனாளரின் கடனை திருப்பிச் செலுத்தும் திறன் மற்றும் நிதி பழக்க வழக்கங்களை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் அறிந்து கொள்ள உதவும் அத்தியாவசிய விதிமுறையாகும். இதுவே பயனாளர் நல்ல கிரெடிட் ஸ்கோர் வைத்திருந்தால் வங்கியிடம் இருந்து குறைந்த வட்டியில் சுலபமாக கடன் கிடைக்க அதிக வாய்ப்புகள் உண்டு. இந்நிலையில் கிரெடிட் ஸ்கோர் பற்றி பல்வேறு விதமான கட்டுக் கதைகள் மக்களிடையே தொடர்ந்து நிலவி வருகின்றன. இதனால் கடன் வாங்குபவர்கள் தவறான முடிவுகளை எடுக்க நேரிடுகிறது. எனவே, கிரெடிட் ஸ்கோர் தொடர்பான ஒரு சில தவறான புரிதல்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ்.. 8 வது ஊதியக் குழுவில் அதிரடியாக உயரும் சம்பளம்.. வெளியான முக்கிய தகவல்..!!

முதலாவதாக “உங்களுடைய கிரெடிட் ரிப்போர்ட்டை நீங்களே சரிபார்ப்பது என்பது “Soft inquiry” என்று அழைக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய கிரெடிட் ஸ்கோர் பாதிக்கப்படாது. மேலும், உங்கள் கிரெடிட் ஸ்கோர் என்பது நீங்கள் கடனை எப்படி பொறுப்புடன் நிர்வகிக்கிறீர்கள் என்பதன் அடிப்படையில் அமையகூடியது. எனவே, உங்களுடைய வருமானத்தால் கிரெடிட் ஸ்கோர் ஒருபோதும் பாதிக்கப்படாது. இதை தொடர்ந்து, பழைய அல்லது பயன்படுத்தப்படாத கடன் அக்கவுண்ட்களை மூடுவது உங்களுடைய கிரெடிட் ஸ்கோரை எதிர்மறையாக பாதிக்கக்கூடும். இறுதியாக குறைவான கிரெடிட் ஸ்கோர் இருப்பவர்களும் கடன் பெறலாம். ஆனால், அவர்களுக்கான விருப்பங்கள் குறைவானதாக இருக்கும்” என நிதி நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

Join the ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!