நீங்களும் ஆகலாம் தமிழக அரசு ஊழியராக? அரிய வாய்ப்பு! தகவல் உள்ளே!

0
நீங்களும் ஆகலாம் தமிழக அரசு ஊழியராக? அரிய வாய்ப்பு! தகவல் உள்ளே!
நீங்களும் ஆகலாம் தமிழக அரசு ஊழியராக? அரிய வாய்ப்பு! தகவல் உள்ளே!
நீங்களும் ஆகலாம் தமிழக அரசு ஊழியராக? அரிய வாய்ப்பு! தகவல் உள்ளே!

TNPSC GROUP 1 தேர்வுக்கு தயாராகி வருபவர்கள் பயன் பெறும் விதமாக examsdaily வலைத்தளம் ஆன்லைன் தேர்வுகளை நடத்தி வருகிறது. இதன் மூலம் தேர்வுக்கு தயாராகி வரும் ஏராளமானோர் பயன்பெற்று வருகின்றனர்.

TNPSC GROUP 1 தேர்வு:

இந்தியாவில் கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளதால் தமிழகத்தில் அனைத்து போட்டித் தேர்வுகளும் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவிகள் அடங்கிய GROUP 1 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 92 பதவிகள் நிரப்பப்பட உள்ளன. மேலும் இந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் ஆன்லைன் மூலம் 22.08.2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த பணியிடங்களுக்கு முதல்நிலை தேர்வும், முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

TNPSC GROUP 1 பணியிடத்திற்கான முதல்நிலை தேர்வு 30.10.2022 அன்று நடைபெற உள்ளது. முதன்மை தேர்வு நான்கு தாள்களாக நடைபெறும் என்றும் முதன்மை தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கு பயன்படும் வகையில் examsdaily வலைத்தளம் நாளை (ஆகஸ்ட் 9) social பாடத்திற்கு ஆன்லைன் மாதிரி தேர்வை நடத்த உள்ளது. இந்த தேர்வை எழுத விரும்புபவர்கள் கீழே உள்ள லிங்க் – ஐ கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!