மகளிர் டி20 உலகக் கோப்பை 2024: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள்.. யாருடன் யார் மோதல்??

0
????? ?????? ??20 ??????????? ??????? 9??? ????? ????? ???????? 3?? ???? ????? ?????? ???? ??????????? ????????? ????????.
ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது.
மகளிர் டி20 உலகக் கோப்பை 2024: அரையிறுதிக்கு தகுதி பெற்ற 4 அணிகள்.. யாருடன் யார் மோதல்??

ஐசிசி மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 9வது சீசன் கடந்த அக்டோபர் 3ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் ஆகிய அணிகள் A பிரிவிலும் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், ஸ்காட்லாந்து முதலிய அணிகள் B பிரிவிலும் களமிறங்கி விளையாடி வந்தனர்.

IND vs NZ 1st Test 2024: கனமழை எதிரொலி.. கைவிடப்பட்ட முதல் நாள் ஆட்டம்!!

இத்தொடரின் லீக் சுற்றுப் போட்டிகள் நிறைவடைந்த நிலையில் ஆஸ்திரிலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளன. இந்த அரையிறுதி போட்டிகள் வரும் அக்டோபர் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது. முதல் அரையிறுதியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளும், இரண்டாவது அரை இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகளும் மோத உள்ளன.

Click Here to Join ExamsDaily Whatsapp Group

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!