Women T20 World Cup Winners List in Tamil – Free PDF Download
What is the Women’s T20 World Cup?
மகளிர் டி20 உலகக் கோப்பை என்பது பெண்களுக்காக “இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச சாம்பியன்ஷிப் போட்டியாகும்”. இந்த போட்டியின் திட்டமிடுதலை நிர்வாகக் குழுவான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) வடிவமைகிறது. மேலும், “2009 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்ட பெண்களுக்கான முதல் டி20 உலகக் கோப்பை போட்டியில், எட்டு அணிகள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, 2014 நடத்தப்பட்ட உலகக் கோப்பை போட்டியின் போது இந்த எண்ணிக்கை பத்தாக உயர்த்தப்பட்டது”.
அதன் பின்னர் ஆண்களுக்கான டி20 உலகக் கோப்பையைப் போலவே, மகளிர் டி20 உலகக் கோப்பையும் உலகளாவிய கவனத்தைப் ஈர்த்து அபரிவிதமான அன்பைப் பெற்றது. மேலும், “2026 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியை இங்கிலாந்து நடத்தவுள்ளது என்றும், இப்போட்டியில் பங்கேற்கும் அணிகளின் எண்ணிக்கை பன்னிரண்டாக அதிகரிக்க நிறைய சாத்தியக்கூறுகள் உள்ளதாக கூறப்படுகிறது”. இந்நிலையில் “2009 முதல் 2024 வரையிலான மகளிர் டி20 உலகக் கோப்பையை வென்றவர்களின் பட்டியல் பற்றி இத்தொகுப்பில் விரிவாக தெரிந்து கொள்வோம்”. மேலும், அரசு நடத்தும் போட்டித் தேர்வுகளில், இது போன்ற விளையாட்டுத் துறை சார்ந்த பொது அறிவு கேள்விகள் அதிக அளவில் கேட்கப்படுவதால், இவை உங்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும்.
ICC Women’s T20 World Cup Winners List (2009 to 2024)
|
ஆண்டு |
வெற்றியாளர்கள் |
இரண்டாம் இடம் |
| 2009 | இங்கிலாந்து | நியூசிலாந்து |
| 2010 | ஆஸ்திரேலியா | நியூசிலாந்து |
| 2012 | ஆஸ்திரேலியா | இங்கிலாந்து |
| 2014 | ஆஸ்திரேலியா | இங்கிலாந்து |
| 2016 | மேற்கிந்திய
தீவுகள் |
ஆஸ்திரேலியா |
| 2018 | ஆஸ்திரேலியா | இங்கிலாந்து |
| 2020 | ஆஸ்திரேலியா | இந்தியா |
| 2023 | ஆஸ்திரேலியா | தென்னாப்பிரிக்கா |
| 2024 | நியூசிலாந்து | தென்னாப்பிரிக்கா |
ICC T20 World Cup Winners List with Captain Tamil – Free PDF Download
ICC Women’s T20 World Cup Winners and Runner-ups
| ஆண்டு | போட்டி நடந்த இடம் | வெற்றியாளர்கள் | வெற்றிபெற்ற அணியின் கேப்டன் | இரண்டாம் இடம் | இரண்டாம் இடம் பெற்ற அணியின் கேப்டன் |
| 2009 | இங்கிலாந்து | இங்கிலாந்து | சார்லோட் எட்வர்ட்ஸ் | நியூசிலாந்து | அய்மி வாட்கின்ஸ் |
| 2010 | மேற்கிந்திய தீவுகள் | ஆஸ்திரேலியா | அலெக்ஸ் பிளாக்வெல் | நியூசிலாந்து | அய்மி வாட்கின்ஸ் |
| 2012 | இலங்கை | ஆஸ்திரேலியா | ஜோடி ஃபீல்ட்ஸ் | இங்கிலாந்து | சார்லோட் எட்வர்ட்ஸ் |
| 2014 | வங்காளதேசம் | ஆஸ்திரேலியா | மெக் லானிங் | இங்கிலாந்து | சார்லோட் எட்வர்ட்ஸ் |
| 2016 | இந்தியா | மேற்கிந்திய
தீவுகள் |
ஸ்டாஃபானி டெய்லர் | ஆஸ்திரேலியா | மெக் லானிங் |
| 2018 | மேற்கிந்திய தீவுகள் | ஆஸ்திரேலியா | மெக் லானிங் | இங்கிலாந்து | ஹீதர் நைட் |
| 2020 | ஆஸ்திரேலியா | ஆஸ்திரேலியா | மெக் லானிங் | இந்தியா | ஹர்மன்ப்ரீத் கவுர் |
| 2023 | தென்னாப்பிரிக்கா | ஆஸ்திரேலியா | மெக் லானிங் | தென்னாப்பிரிக்கா | சுனே லூஸ் |
| 2024 | ஐக்கிய அரபு எமிரேட்ஸ் | நியூசிலாந்து | சோஃபி டெவின் | தென்னாப்பிரிக்கா | லாரா வால்வார்ட் |
- Where will the ICC Women’s World Cup be held in 2026?
England will host the 2026 ICC Women’s Cricket World Cup.
- What is the ranking of India’s women’s team in T20?
India is ranked third in the ICC Women’s ODI and T20I Team Rankings on 263 rating points.
- Who won the most T20 World Cups?
New Zealand women’s national cricket team has won most T20 World Cups.
4 . How to watch the women’s T20 World Cup final?
India vs South Africa ICC U-19 Women’s T20 World Cup final will be streamed live on the JioHotstar app and website.
- Who was the top in women’s T20 ranking?
Australia with 296 rating in the ICC T20 Women’s Team Rankings.
- What is the format for the women’s T20 World Cup?
Unlike the men’s Under-19 World Cup, a 50-overs event, the women’s tournament will be played in a T20 format.


























