Wipro நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

0
Wipro நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

பிரபல IT நிறுவனமான Wipro ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. Processor பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2024
நிறுவனம் Wipro
பணியின் பெயர் Processor
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி Coming Soon
விண்ணப்பிக்கும் முறை Online

Wipro பணியிடங்கள்:

Processor பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Wipro நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Processor கல்வி விவரம்:

இந்த Wipro நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரிகளில் Computer Science பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

கிரெடிட் கார்டு பெற எப்படி விண்ணப்பிக்கலாம்? என்னென்ன ஆவணங்கள் தேவை? – முழு விவரம் இதோ!

Processor அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 3.5 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Processor சம்பள விவரம்:

Processor பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.2.55 லட்சம் ஆண்டு ஊதியமாக பெறுவார்கள்.

Wipro தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த Wipro நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-ஐ ஏப்ரல் மாதத்திற்குள் பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Join Our WhatsApp  Channel ”  for Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!