இளைஞர்களுக்கு WIPRO நிறுவனத்தில் பணிபுரிய அறிய வாய்ப்பு
WIPRO Limited தற்பொழுது ITIL Capacity Management-Developer, KINAXIS SCM Technical-Lead, DataStage-Developer, SQL Server Application Admin-Administrator, Infor LN/BAAN – TECHNICAL-Lead, Business Analysis-Business Analyst, Accounts – AR, Crystal Reports-Lead ஆகிய பணியிடங்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பத்தார்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு விண்ணப்பிக்கும் நபர்கள் கீழே வழங்கி உள்ள இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள்
வாரியத்தின் பெயர் | WIPRO |
பணிகள் | ITIL Capacity Management-Developer, KINAXIS SCM Technical-Lead, DataStage-Developer, SQL Server Application Admin-Administrator, Infor LN/BAAN – TECHNICAL-Lead, Business Analysis-Business Analyst, Accounts – AR, Crystal Reports-Lead |
மொத்த பணியிடங்கள் | பல்வேறு |
விண்ணப்பிக்கும் முறை | Online |
பணியிடம் | Chennai |
காலிப்பணியிடங்கள்:
ITIL Capacity Management-Developer, KINAXIS SCM Technical-Lead, DataStage-Developer, SQL Server Application Admin-Administrator, Infor LN/BAAN – TECHNICAL-Lead, Business Analysis-Business Analyst, Accounts – AR, Crystal Reports-Lead பணிக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
TN Police “FB Group” Join Now
WIPRO வயது வரம்பு:
வயது வரம்பு பற்றிய விவரங்களை அறிய விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
WIPRO கல்வித்தகுதி:
Degree / Diplomo / B.Tech / B.E படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
தேர்வு செயல் முறை:
- எழுத்து தேர்வு (Aptitude)
- தொழில்நுட்ப தேர்வு
- HR தேர்வு.
விண்ணப்பிக்கும் முறை:
- https://careers.wipro.com/search-for-jobs.aspxctr=IND&ct=CHN&exp=0&#divhere என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
- அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
Download Official Notification
Apply Online
Velaivaippu Seithigal 2020
To Subscribe => Youtube Channel | கிளிக் செய்யவும் |
To Join => Whatsapp | கிளிக் செய்யவும் |
To Join => Facebook | கிளக் செய்யவும் |
To Join => Telegram Channel | கிளிக் செய்யவும் |