வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள சூப்பர் அப்டேட் – Chat Lock .. பாஸ்வோட் கட்டாயம்!

0
வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள சூப்பர் அப்டேட் - Chat Lock .. பாஸ்வோட் கட்டாயம்!
வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள சூப்பர் அப்டேட் - Chat Lock .. பாஸ்வோட் கட்டாயம்!
வாட்ஸ்அப் வெளியிட்டுள்ள சூப்பர் அப்டேட் – Chat Lock .. பாஸ்வோட் கட்டாயம்!

வாட்ஸ்அப் செயலி அவ்வப்போது புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது புதிதாக Chat lock அம்சத்தை வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது.

வாட்ஸ்அப்:

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கி வரும் வாட்ஸ்அப் செயலியை கோடிக்கணக்கான பயனர்கள் உபயோகித்து வருகின்றனர். இதற்கு காரணம் வாட்ஸ்அப் end-to-end encrypted message மெசேஜ் சேவையை பயனர்களுக்கு வழங்குவது தான். அத்துடன் சமீப காலமாக வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு உதவக்கூடிய வகையில் புதிய அப்டேட்களையும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இந்தியாவில் 9000 – ஐ கடந்த கொரோனா பாதிப்பு – மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவல்!

அந்த வகையில் தற்போது Chat Lock அம்சத்தை வாட்ஸ் அப் கொண்டு வந்துள்ளது. அதாவது வாட்ஸ் அப்பில் தனிப்பட்ட ஒருவருடைய Chat box – ஐ பிறர் பார்க்க முடியாத அளவுக்கு நாம் லாக் செய்து வைத்துக்கொள்ளலாம். அதனை உங்களது கைரேகை அல்லது பாஸ்வேர்ட் பதிவிட்டால் மட்டுமே ஓபன் செய்ய முடியும்.

இந்த புதிய அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ் அப்பில் நீங்கள் லாக் செய்து வைத்திருக்கும் தனிப்பட்ட நபர் அனுப்பும் வீடியோக்கள் மற்றும் ஆடியோ, இமேஜ் போன்றவை உங்களது கேலரியில் பதிவிறக்கம் செய்யப்படாது நீங்கள் அனுமதித்தால் மட்டுமே பதிவிறக்கம் முடியும்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!