ரயில்வேயில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 138 காலிப்பணியிடங்கள் !!

10
ரயில்வேயில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 138 காலிப்பணியிடங்கள் !!
ரயில்வேயில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு - 138 காலிப்பணியிடங்கள் !!

ரயில்வேயில் 12 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – 138 காலிப்பணியிடங்கள் !!

இந்திய ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இயங்கும் மேற்கு ரயில்வே மண்டலத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கு என புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் CMP-GDMO, Nursing Supdt, Radiographer, Renal Replacement/ Hemodialysis Technician, Clinical Psychologist & Hospital Attendant பணிகளுக்கு தகுதியும் திறமையும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்கள் குறித்த முழு விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலமாக பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு தகுதியானவர்களை கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் West Railway
பணியின் பெயர் CMP-GDMO, Nursing Supdt, Radiographer, Renal Replacement/ Hemodialysis Technician, Clinical Psychologist & Hospital Attendant
பணியிடங்கள் 138
கடைசி தேதி 06.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ரயில்வே வேலைவாய்ப்பு :

CMP-GDMO, Nursing Supdt, Radiographer, Renal Replacement/ Hemodialysis Technician, Clinical Psychologist & Hospital Attendant பணிகளுக்கு என மொத்தமாக 138 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ரயில்வே வயது வரம்பு :

குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 33-53 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிகளுக்குமான வயது தளர்வுகளை விரிவாக அறிவிப்பின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

West Railway கல்வித்தகுதி :

10+2/ அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் B.Sc Nursing/ MBBS/ PG/ Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.18,000/- முதல் அதிகபட்சம் ரூ.75,000/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாகவே தேர்வு செய்யப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் 06.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Railway Notification PDF

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

10 COMMENTS

  1. Sir/madam I completed MCA and typing passed both higher qualification. I need a job pl guid me . Thanks

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!