TET PAPER II, Weekly Current Affairs-க்கான Free Online Test – மிஸ் பண்ணிடாதீங்க!!

0
TET PAPER II, Weekly Current Affairs-க்கான Free Online Test - மிஸ் பண்ணிடாதீங்க!!
TET PAPER II, Weekly Current Affairs-க்கான Free Online Test - மிஸ் பண்ணிடாதீங்க!!
TET PAPER II, Weekly Current Affairs-க்கான Free Online Test – மிஸ் பண்ணிடாதீங்க!!
ExamsDaily வலைதளத்தில் நீங்கள் இலவசமாக மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க தினமும் ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (ஜன.29) TET PAPER II, Weekly Current Affairs-க்கான மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

இலவச மாதிரி தேர்வு

தற்போதைய இளைய தலைமுறையினர் அரசு வேலைக்கு செல்ல வேண்டும் என்ற குறிக்கோளை கொண்டுள்ளனர். அதனால் தற்போது போட்டித்தேர்வுக்கு ஏராளமானோர் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் நீங்கள் தொடர்ந்து படித்து வருவதுடன் மாதிரி தேர்வுகளையும் எழுதி பயிற்சி செய்து பார்க்க வேண்டும். அந்த வகையில் ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவச ஆன்லைன் மாதிரி தேர்வானது நடைபெற்று வருகிறது.

Follow our Instagram for more Latest Updates

அந்த வகையில் நாளை (ஜன.28) அனைத்து போட்டித்தேர்வுகளிலும் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய Current Affairs-க்கான மாதிரி தேர்வானது நடைபெற உள்ளது. இந்த தேர்வில் இந்த வாரத்திற்கான (ஜனவரி 28ம் தேதி முதல் 28ம் தேதி வரை) நடப்பு நிகழ்வுகளுக்கான வினாக்கள் இடம்பெற்றிருக்கும். இதே போல் TET PAPER II தேர்வுக்கான Practice Testம் நடைபெற உள்ளது. இந்த இரு மாதிரி தேர்வுகளையும் நீங்கள் இலவசமாக எழுதி பயன்பெறலாம்.

  • Weekly Current Affairs (jan 23-28): Click Here 
  • TET PAPER II Practice Test 10 (Science and maths) : Click Here   
  • TET PAPER II Practice Test 10(Socialscience) : Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!