அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு – Weekly Current Affairs-க்கான Free Online Test!!

0
அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு - Weekly Current Affairs-க்கான Free Online Test!!
அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு - Weekly Current Affairs-க்கான Free Online Test!!
அரசு போட்டித்தேர்வர்கள் கவனத்திற்கு – Weekly Current Affairs-க்கான Free Online Test!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்கும் மாதிரி தேர்வானது இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (டிச.11) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கிறது.

மாதிரி தேர்வு

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அதனால் மீண்டும் போட்டித்தேர்வர்கள் தேர்வுக்கு உத்வேகத்துடன் படிக்க தொடங்கியுள்ளனர். தற்போது TNPSC Reporter, TNPSC Jailor பணியிடத்திற்கான தேர்வு வரும் டிசம்பர் 21 மற்றும் 22ம் தேதி அன்று நடைபெற உள்ளது. இதே போன்று IBPS, SBI வங்கி தேர்வுகளும் அதனை தொடர்ந்து மத்திய அரசின் தேர்வுகளான SSC – CGL, SSC – GD, SSC – JE ஆகிய தேர்வுகளும் விரைவில் நடைபெற இருக்கிறது.

TNPSCயின் எல்லா விதமான தேர்விற்கும் சிறந்த Study Material – உடனே வாங்குங்க!!

Exams Daily Mobile App Download

இந்த அனைத்து போட்டித்தேர்வுகளிலும் Current Affairs வினாக்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் Current Affairs மாதிரி தேர்வானது நாளை (டிச.11) நடைபெற இருக்கிறது. இந்த தேர்வில் நடப்பு வாரத்திற்கான அதாவது டிசம்பர் 5ம் தேதி முதல் 10ம் தேதி வரையிலான நடப்பு நிகழ்வுகளுக்கான வினாக்கள் மற்றும் தேர்வில் கேட்கக்கூடிய முக்கியமான கேள்விகள் இடம்பெற்றிருக்கும். இதனை எழுத கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் செய்து Register செய்யவும்.

Weekly Current Affairs – (Dec 5-Dec 10) : Click Here

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!