WCD Puducherry ஆணையத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

0
WCD Puducherry ஆணையத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
WCD Puducherry ஆணையத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!
WCD Puducherry ஆணையத்தில் மாதம் ரூ.35,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, புதுச்சேரி ஆனது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Helpline Administrator, Call Operator, IT supervisor, Multipurpose Staff -Peon, Multipurpose Staff – Housekeeping, Security Guard/ Night Guard பணிகளுக்கென 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் WCD Puducherry
பணியின் பெயர் Helpline Administrator, Call Operator, IT supervisor, Multi-purpose Staff -Peon, Multi-purpose Staff – Housekeeping, Security Guard/ Night Guard
பணியிடங்கள் 16
விண்ணப்பிக்க கடைசி தேதி 25.10.2023
விண்ணப்பிக்கும் முறை Online
WCD Puducherry காலிப்பணியிடங்கள்:

பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடு, புதுச்சேரி ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Helpline Administrator, Call Operator, IT supervisor, Multipurpose Staff -Peon, Multi-purpose Staff – Housekeeping, Security Guard/ Night Guard பணிகளுக்கென 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

WCD Puducherry கல்வி தகுதி:

பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Master’s degree பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

WCD Puducherry ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.12,000/- முதல் ரூ.35,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

SAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.65,000/- ஊதியம் !

WCD Puducherry தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது .

WCD Puducherry விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து , ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!