ரேஷன் கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை – அரசின் புதுவித முயற்சி!!

0
ரேஷன் கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை - அரசின் புதுவித முயற்சி!!
ரேஷன் கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை - அரசின் புதுவித முயற்சி!!
ரேஷன் கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை – அரசின் புதுவித முயற்சி!!

கேரளா மாநிலத்தில் உள்ள ரேஷன் கடைகளில் தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

தண்ணீர் பாட்டில்:

ரேஷன் கடைகளின் வாயிலாக அரிசி, எண்ணெய், பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் பொதுமக்களுக்கு மலிவு விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதனிடையே, கேரளா மாநிலத்தில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்காக ரேஷன் கடைகளில் தேயிலை தூள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

TNPSC தேர்வில் முழு மதிப்பெண் பெற வேண்டுமா? இப்படி படியுங்க!!

இதன் தொடர்ச்சியாக, கேரள மாநிலத்தில் பாசன உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் (KIIDC) வாயிலாக உற்பத்தி செய்யப்படும் தொகுக்கப்பட்ட குடிநீரான ஹில்லி அக்வா நீரை ரேஷன் கடைகளில் விற்பனை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான ஒப்பந்தம் கூடிய விரைவில் கையெழுத்தாகவுள்ளதாகவும், தனியார் நிறுவன தண்ணீர் பாட்டில்களை காட்டிலும் பொதுமக்கள் குறைந்த விலையில் வாங்கி பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!