TNPSC Reporter ஆக பணியாற்ற வேண்டுமா? தேர்வில் நீங்கள் வெற்றி பெற இதை மட்டும் செய்தாலே போதும்!!

0
TNPSC Reporter ஆக பணியாற்ற வேண்டுமா? தேர்வில் நீங்கள் வெற்றி பெற இதை மட்டும் செய்தாலே போதும்!!
TNPSC Reporter ஆக பணியாற்ற வேண்டுமா? தேர்வில் நீங்கள் வெற்றி பெற இதை மட்டும் செய்தாலே போதும்!!
TNPSC Reporter ஆக பணியாற்ற வேண்டுமா? தேர்வில் நீங்கள் வெற்றி பெற இதை மட்டும் செய்தாலே போதும்!!

தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter ஆகிய பதவிகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப உள்ளதாக TNPSC தேர்வாணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இத்தேர்வில் வெற்றி பெறுவதற்கான வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வர்கள் கவனத்திற்கு

தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் ஆனது அரசு துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புகளை ஒவ்வொன்றாக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சட்டமன்றச் செயலகப் பணியகத்தில் English Reporter, Tamil Reporter உள்ளிட்ட பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் தங்களின் விண்ணப்பங்களை வருகிற 12.10.2022 அன்று வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க 01.07.2022 அன்றைய நிலவரப்படி அதிகபட்சமாக 32 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். ஆனால் SCs, SC(A)s, STs, MBC / DCs, BC(OBCM)s, BCMs மற்றும் Destitute Widows உள்ளிட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கு வயது வரம்பில் தளர்வுகளும் அளிக்கப்படுகிறது. மேலும் இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் CBT Test மற்றும் Oral Test உள்ளிட்ட தேர்வு மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் கணினி வழித்தேர்வானது 21.12.2022 அன்று நடைபெற உள்ளது.

TET, IBPS, TNPSC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!!

Exams Daily Mobile App Download

இத்தேர்வுக்கு குறைந்த நாட்களே உள்ளதால் தேர்வர்கள் தினமும் மாதிரி தேர்வுகளை எழுதினால் மட்டுமே வெற்றி வாய்ப்பை பெற முடியும். அதன்படி நீங்கள் தினமும் எழுதும் வகையில் மிகவும் குறைந்த விலையில் ExamsDaily வலைதளத்தில் Test Pack கிடைக்கும்.

ExamsDaily வலைதளத்தில் Test Pack-களை பெற வேண்டுமா? கீழே கொடுத்துள்ள லிங்கை கிளிக் செய்து அதில் Buy Now என்பதை கிளிக் செய்து வாங்கி கொள்ளலாம்.

TNPSC Reporter Exam 2022 Test Pack : Click Here

For More Details : 8101 234 234.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!