TET, IBPS, TNPSC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!!

0
TET, IBPS, TNPSC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!!
TET, IBPS, TNPSC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!!
TET, IBPS, TNPSC தேர்விற்கு படிப்பவரா நீங்கள்? உங்களுக்கான அரிய வாய்ப்பு!!

ExamsDaily வலைதளத்தில் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் தினத்தோறும் மாதிரி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாளை TET, IBPS, TNPSC போட்டித்தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இதனை நீங்கள் எழுத வேண்டுமா? கீழே கொடுத்துள்ள விவரங்களை முழுமையாக பார்க்கவும்.

இலவச மாதிரி தேர்வு

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் போட்டித்தேர்வுக்குரிய அறிவிப்புகள் வெளியாகி கொண்டே வருகிறது. அதனால் அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவச மாதிரி தேர்வுகள் நடைபெறுகிறது. இந்த அரிய வாய்ப்பை நீங்கள் தவற விடாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இதனை கிளிக் செய்து REGISTER செய்தாலே போதும். இந்த இலவச மாதிரி தேர்வை உங்களால் எழுத முடியும்.

Exams Daily Mobile App Download

இந்த இலவச மாதிரி தேர்வை நீங்கள் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை என எந்த நேரத்தில் வேண்டுமானாலும் எழுதி கொள்ளலாம். அதனால் வேலைக்கு சென்று கொண்டு படிப்பவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இது போன்ற TNUSRB,SBI,SSC,RRB உள்ளிட்ட அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் தினமும் மாதிரி தேர்வுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. மேலும் இது தொடர்பான தகவல்கள் வேண்டுமெனில் 8101 234 234 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு கேட்டறியலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!