TNUSRB PC 2022: தேர்விற்கான சிறந்த Study Materials… இதை மட்டும் படித்தால் போதும்!!

0
TNUSRB PC 2022: தேர்விற்கான சிறந்த Study Materials... இதை மட்டும் படித்தால் போதும்!!
TNUSRB PC 2022: தேர்விற்கான சிறந்த Study Materials… இதை மட்டும் படித்தால் போதும்!!

ExamsDaily வலைதளத்தில் அரசுப் போட்டித்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் பயன்பெறும் வகையில் Study Materials கிடைக்கும். இதில் தற்போது TNUSRB PC தேர்வுக்கான Study Materials-ஐ வாங்குவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பாடக்குறிப்புகள்

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடத்தில் காலியாக இருக்கும் 3000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்கள் PC தேர்வு மூலமாக நிரப்ப உள்ளதாக TNUSRB அறிவிப்பாணையை வெளியிட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியுடைவர்கள்.

அதனால் தமிழகம் முழுவதும் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கானோர் தயாராகி வருகின்றனர். இப்பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற்று தமிழக காவல்துறையில் பணிபுரிய ExamsDaily வலைதளத்தில் கிடைக்கும் Study Materials-ஐ உடனே வாங்குங்கள். இதில் 6 முதல் 12ம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இடம்பெற்றுள்ள தேர்வுக்கு தேவையான பாடத்திட்டங்கள் அனைத்தும் இடம்பெற்றிருக்கும்.

TNUSRB, TET, SSC, RRB தேர்வுக்குரிய இலவச மாதிரி தேர்வு – இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!

Exams Daily Mobile App Download

மேலும் இந்த Study Materials ஆனது TNUSRB PC தேர்வுக்குரிய புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன் ஒவ்வொரு பாட வாரியாக தனித்தனி புத்தகங்களாக (Study Materials) தொகுக்கப்பட்டுள்ளது. இதனால் நீங்கள் ஆங்காங்கே தேடி பார்த்து படிக்க வேண்டிய தேவையில்லை. நீங்கள் மொத்தமாகவும் தனித்தனியாகவும் புத்தகங்களை தபால் மூலமாக வாங்கலாம். உங்களுக்கு தபால் கட்டணம் முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது.

For More Details : 8101 234 234

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!