TNUSRB, TET, SSC, RRB தேர்வுக்குரிய இலவச மாதிரி தேர்வு – இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!

0
TNUSRB, TET, SSC, RRB தேர்வுக்குரிய இலவச மாதிரி தேர்வு - இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!
TNUSRB, TET, SSC, RRB தேர்வுக்குரிய இலவச மாதிரி தேர்வு - இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!
TNUSRB, TET, SSC, RRB தேர்வுக்குரிய இலவச மாதிரி தேர்வு – இந்த வாய்ப்பை தவற விடாதீர்கள்!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான அரசு போட்டித்தேர்வுக்குரிய மாதிரி தேர்வுகள் தினமும் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (நவ.25) நடைபெற இருக்கும் மாதிரி தேர்வை எழுதுவதற்கான முழு விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மாதிரி தேர்வு:

தமிழகத்தில் போட்டித்தேர்வுக்கான அறிவிப்புகள் ஒவ்வொரு நாளும் வெளியாகிக் கொண்டே இருக்கிறது. அந்த வகையில் TNUSRB PC தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்றும் TET தேர்வின் Paper II விரைவில் நடைபெற இருக்கிறது. இதே போன்று SSC GD, RRB NTPC உள்ளிட்ட தேர்வுகளும் விரைவில் நடைபெற இருக்கிறது. இத்தேர்வுகள் மூலமாக பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட இருப்பதால் தேர்வர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு படித்து கொண்டு வருகின்றனர்.

இந்த கடுமையான போட்டிக்கு மத்தியில் நீங்கள் தேர்ச்சி பெற ExamsDaily வலைதளத்தில் தினமும் இலவசமாக ஆன்லைன் மாதிரி தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. நீங்கள் தயாராகி கொண்டிருக்கும் போட்டித்தேர்வுக்கான மாதிரி தேர்வுகளை எழுதி பார்க்க வேண்டும். அந்த வகையில் நாளை TNUSRB, TET, SSC, RRB உள்ளிட்ட தேர்வுகளுக்குரிய மாதிரி தேர்வுகள் நடைபெற இருக்கிறது. இந்த வாய்ப்பை தேர்வர்கள் தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Exams Daily Mobile App Download

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!