TNUSRB PC தேர்வில் குறைந்த நாட்களில் வெற்றி பெற – Best Online Classes!! உடனே Join பண்ணுங்க!!

0
TNUSRB PC தேர்வில் குறைந்த நாட்களில் வெற்றி பெற - Best Online Classes!! உடனே Join பண்ணுங்க!!
TNUSRB PC தேர்வில் குறைந்த நாட்களில் வெற்றி பெற - Best Online Classes!! உடனே Join பண்ணுங்க!!
TNUSRB PC தேர்வில் குறைந்த நாட்களில் வெற்றி பெற – Best Online Classes!! உடனே Join பண்ணுங்க!!

TNUSRB PC பணியிடத்திற்கு எழுத்து தேர்வு வருகிற நவம்பர் 27ம் தேதி அன்று நடைபெற இருக்கிறது. இதில் நீங்கள் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது. இதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆன்லைன் பயிற்சி வகுப்புகள்

தமிழக காவல்துறையில் இரண்டாம் நிலை காவலர், சிறைக்காவலர் மற்றும் தீயணைப்பாளர் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்புக் காவல் படை உள்ளிட்ட பணியிடங்களில் இருக்கும் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை TNUSRB தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அதன்படி காவல்துறையில் 2180 பணியிடங்களும் மற்றும் புலனாய்வுத் துறையில் 1091 பணியிடங்களும், 161 சிறை வார்டன்களும் மற்றும் 120 தீயணைப்பு வீரர்களும் மொத்தமாக 3,552 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download

TNUSRB PC பணியிடத்திற்கு முதற்கட்டமாக எழுத்து தேர்வானது 27.11.2022 அன்று நடைபெற உள்ளது. இத்தேர்வில் நீங்கள் வெற்றி பெற்று காக்கிச்சட்டை அணிய வேண்டுமா? ExamsDaily வலைதளத்தில் உங்களுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

பயிற்சி வகுப்பின் முக்கியத்துவம்:

  • ExamsDaily வலைதளத்தில் பயிற்சி வகுப்புகள் காலை,மாலை என இரு நேரங்களிலும் நடைபெறுகிறது. இதனால் நீங்கள் உங்களுக்கு தேவையான நேரத்தை தேர்வு செய்து படித்து கொள்ளலாம்.
  • இப்பயிற்சி வகுப்பில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு தேர்வுக்குரிய அனைத்து பாடங்களும் சிறப்பான முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது.
  • மேலும் தினமும் மாதிரி தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகிறது. இதனால் நீங்கள் போட்டித்தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ளலாம்.
  • மேலும் மாணவர்களுக்கு சிக்கலான பாடங்களான உளவியல், கணிதம் மற்றும் பிற பாடங்கள் அனைத்தும் எளிமையான முறையில் கற்பிக்கப்படும்.

TN Police Online Class(Morning batch)  : Click Here

TN Police Online Class(Evening batch)  : Click Here

TEST PACK

Examsdaily வலைதளமானது TNUSRB PC தேர்வுக்குறிய TEST PACK வழங்கி வருகிறது. இதில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து கொள்ளலாம்.

TNUSRB POLICE CONSTABLE 2022 TEST PACK  : Click Here

Contact Number : 8101 234 234

Telegram Updates for Latest Jobs & News – Join Now

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!