SSC MTS 2023 தேர்வுக்குரிய சிறந்த Online Course – Test Pack உடன்! இன்றே இணையுங்கள்!

0
SSC MTS 2023 தேர்வுக்குரிய சிறந்த Online Course - Test Pack உடன்! இன்றே இணையுங்கள்!
SSC MTS 2023 தேர்வுக்குரிய சிறந்த Online Course - Test Pack உடன்! இன்றே இணையுங்கள்!
SSC MTS 2023 தேர்வுக்குரிய சிறந்த Online Course – Test Pack உடன்! இன்றே இணையுங்கள்!

மத்திய அரசின் MTS பணியிடத்திற்கான கணினி வழித்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. இந்த தேர்விற்கான ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் சிறப்பான முறையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் நீங்கள் இணைவதற்கான முழு விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு:

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடத்தில் காலியாக இருக்கும் 12000-க்கும் மேற்பட்ட இடங்களை நிரப்புவதற்கான தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும் இத்தேர்வு எழுத 10ம் வகுப்பு தேர்ச்சி முடித்திருந்தால் போதும். அத்துடன் மத்திய அரசு வேலை என்பதால் நாடு முழுவதும் இத்தேர்வுக்கு லட்சக்கணக்கான தேர்வர்கள் கடுமையாக தங்களை தயார் செய்து வருகின்றனர்.

இப்பணியிடத்திற்கு கணினி வழித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய தேர்வு முறைகள் மூலமாக ஆட்சேர்ப்பு நடைபெறுகிறது. இதில் முதற்கட்ட தேர்வாக கணினி வழித்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது. அதன்படி இத்தேர்வுக்கு இன்னும் குறைந்த நாட்களே உள்ளதால் நீங்கள் இத்தேர்வில் வெற்றி பெற ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.

TNUSRB PC 2023 தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களா? உங்களுக்கான Best Online Class & Test Pack!

அத்துடன் பயிற்சி வகுப்பில் Numerical Mathematical Ability, Reasoning, English, General Awareness உள்ளிட்டவை சிறந்த முறையில் கற்பிக்கப்படும். இப்பயிற்சி வகுப்பில் போட்டித்தேர்வின் போது, நேர மேலாண்மையும் கற்பிக்கப்படும். மேலும் நீங்கள் படித்த பாடங்களை எழுதி பயிற்சி செய்து பார்க்க ஏராளமான மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மாதிரி தேர்வுக்கான விடைகள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்படும்.

மேலும் SSC MTS தேர்வுக்கான Test Packம் குறைந்த விலைக்கு கிடைக்கும்.

SSC MTS Online Class 2023: Click Here 

SSC MTS Exam Test Pack 2023 : Click Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!