SSC MTS 2023 தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு – Test Pack உடன்! Join Now!

0
SSC MTS 2023 தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு - Test Pack உடன்! Join Now!
SSC MTS 2023 தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு - Test Pack உடன்! Join Now!
SSC MTS 2023 தேர்வுக்கான சிறந்த ஆன்லைன் பயிற்சி வகுப்பு – Test Pack உடன்! Join Now!

மத்திய அரசின் MTS பணியிடத்திற்கான தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் ExamsDaily வலைதளத்தில் சிறந்த முறையில் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விவரங்கள் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசின் துறைகளில் MTS & Havaldar பணியிடத்திற்கான ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இத்தேர்வு மூலமாக 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் கணினி வழித்தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு ஆகிய இரு தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

இப்பணியிடங்களுக்கான முதற்கட்ட தேர்வாக கணினி வழித்தேர்வு வருகிற ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளதாக தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இத்தேர்வுக்கு 10ம் வகுப்பு முடித்திருந்தால் போதும் என்பதால் இத்தேர்வுக்கு நாடு முழுவதும் லட்சக்கணக்கான தேர்வர்கள் தயாராகி வருகின்றனர். இதனால் நீங்கள் இத்தேர்வுக்கு கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும்.

ESIC ஆணையத்தில் ரூ.60,000 சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது || உடனே விரையுங்கள்!

அந்த வகையில் நீங்கள் இந்த தேர்வுக்கு சிறந்த முறையில் தயராக, ExamsDaily வலைதளத்தில் திறமையான மற்றும அனுபவமிக்க ஆசிரியர்கள் கொண்டு ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த பயிற்சி வகுப்பில், இத்தேர்வுக்கான பாடத்திட்டங்களான Reasoning, Numerical Mathematical Ability, General Awareness, English உள்ளிட்ட அனைத்தும் சிறந்த முறையில் கற்பிக்கப்படும். இதுமட்டுமின்றி நீங்கள் ExamsDaily வலைதளத்தின் வீடியோ பதிவுகளை எந்த நேரமும் பார்த்து படித்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

SSC MTS Online Class 2023: Click Here 

SSC MTS Exam Test Pack 2023 : Click Here    

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!