SSC GD Constable தேர்விற்கான Best Online Class – குறைந்த பயிற்சி கட்டணமே மட்டுமே!!

0
SSC GD Constable தேர்விற்கான Best Online Class - குறைந்த பயிற்சி கட்டணமே மட்டுமே!!
SSC GD Constable தேர்விற்கான Best Online Class - குறைந்த பயிற்சி கட்டணமே மட்டுமே!!

SSC GD Constable தேர்விற்கான Best Online Class – குறைந்த பயிற்சி கட்டணமே மட்டுமே!!

ExamsDaily வலைதளத்தில் அனைத்து விதமான போட்டித்தேர்வுக்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது.  தற்போது SSC GD Constable தேர்வுக்கான பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விபரங்கள் குறித்து இப்பதிவில் பார்ப்போம்.

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

மத்திய அரசு துறையில் மத்திய ரிசர்வ் போலீஸ் (Central Armed Police Forces), SSF, Rifleman (GD) ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான (SSC GD Constable) தேர்வு குறித்த அறிவிப்பை SSC தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது.  அதன்படி இத்தேர்வு மூலமாக மத்திய அரசு துறையில் 24205 காலியிடங்களும், போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்தில் 164 காலியிடங்களும் என மொத்தமாக 24,369 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Exams Daily Mobile App Download

இத்தேர்வை 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் எழுத தகுதியுடைவர்கள்.  அதனால் இத்தேர்வுக்கு பல்லாயிரக்கணக்கான தேர்வர்கள் கடுமையாக படித்து கொண்டு வருகின்றனர்.  இந்த கடுமையான போட்டியில் நீங்கள் வெற்றி பெற உங்களுக்காக ExamsDaily வலைதளத்தில் சிறந்த ஆசிரியர்களை கொண்டு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகிறது.

இப்பயிற்சி வகுப்பில் தேர்வுக்குரிய அனைத்து பாடப்பகுதிகளும் எளிமையான முறையில் கற்று தரப்படும்.  இந்த பயிற்சி வகுப்பில் கடினமான பாடப்பகுதிகள் PPT, PDF கொண்டு சிறந்த முறையில் நடத்தப்படும்.  அத்துடன் ExamsDaily  வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை 24/7 பார்த்துக் கொள்ளலாம்.  அதனால் நீங்கள் விரும்பும் நேரத்தில் போட்டித் தேர்வுக்கு தயாராகி கொள்ளலாம்.  ExamsDaily வலைதளத்தில் நடத்தப்படும் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் இணைய கீழே கொடுக்கப்பட்டிருக்கும் லிங்கை கிளிக் செய்யவும்.

SSC GD Online Classes 2022 : Click Here 

For More Details : 8101 234 234

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!