AAI JE 2023 தேர்விற்கான Best Online Class – குறைந்த பயிற்சி கட்டணத்தில்! வெற்றிக்கான வழி!

0
AAI JE 2023 தேர்விற்கான Best Online Class - குறைந்த பயிற்சி கட்டணத்தில்! வெற்றிக்கான வழி!
AAI JE 2023 தேர்விற்கான Best Online Class - குறைந்த பயிற்சி கட்டணத்தில்! வெற்றிக்கான வழி!
AAI JE 2023 தேர்விற்கான Best Online Class – குறைந்த பயிற்சி கட்டணத்தில்! வெற்றிக்கான வழி!

இந்திய விமான நிலைய ஆணையத்தால் Junior Executive பணியிடத்திற்கான தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு படித்து கொண்டிருப்பவராக இருந்தால் ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பில் இன்றே இணையுங்கள். இப்பயிற்சி வகுப்பில் இணைவதற்கான முழு விபரம் குறித்து இப்பதிவில் பார்ப்போம்

ஆன்லைன் பயிற்சி வகுப்பு

இந்திய விமான நிலைய ஆணையத்தால் Manager, Junior Executive(Air Traffic Control), Junior Executive(Official Language), Senior Assistant உள்ளிட்ட பணியிடங்களில் ஆட்சேர்ப்பு குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் மேற்கண்ட பணியிடங்களில் 364 இடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் Junior Executive பணியிடத்திற்கு விண்ணப்பிக்க கணிதம் அல்லது இயற்பியல் பாடப்பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

இப்பணியிடத்திற்கு தகுதியான நபர்கள் CBT, Document Verification, Interview உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். இப்பணியிடத்திற்கு முதற்கட்டமாக ஆன்லைன் தேர்வு விரைவில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்களுக்கு சிறந்த பயிற்சி வகுப்புகள் ExamsDaily வலைதளத்தில் கிடைக்கும்.

Follow our Instagram for more Latest Updates

ExamsDaily வலைதளத்தில் காலை வேளையில் மட்டுமே பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இப்பயிற்சி வகுப்பில் Reasoning, English, General knowledge, awareness, Mathematics உள்ளிட்ட தேர்வுக்கான பாடத்திட்டம் முழுவதுமாக தெளிவாக கற்பிக்கப்படும். மேலும் தேர்வுக்கு முன்னதாக நீங்கள் பயிற்சி செய்து பார்ப்பதற்கு ஏராளமான மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இதன் மூலமாக நீங்கள் தேர்வில் அதிக மதிப்பெண்களை பெற முடியும். இதுமட்டுமல்லாமல், நீங்கள் ExamsDaily வலைதளத்தின் பயிற்சி வகுப்பின் வீடியோ பதிவுகளை 24 மணி நேரமும் பார்த்து பயிலலாம்.

AAI – Junior Executive Online Class 2023   : Click Here 
For More Details: 8101234234. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!