ஈஸியா கிரெடிட் கார்டு வாங்கணுமா..? அப்போ இந்த ட்ரிக்ஸ பாலோவ் பண்ணுங்க..!
கிரெடிட் கார்டு என்பது வாடிக்கையாளர்களுக்கு என்று வங்கிகளில் வழங்கப்படும் கடன் அட்டை ஆகும். மேலும், இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி முன்பணம் செலுத்தாமல் வேண்டிய பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும் . ஆனால் குறிப்பிட்ட தேதிக்குள் கிரெடிட் கார்டில் பயன்படுத்திய தொகையை செலுத்த தவறினால் அதற்கு உண்டான வட்டியுடன் பணத்தை செலுத்த வேண்டும் . மேலும், கிரெடிட் கார்டு பெற வேண்டும் என்றால் உங்களுடைய வங்கி கணக்கில் கட்டாயம் மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்.
குரங்கு அம்மை நோய் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிப்பு ..!! சீன அரசு தகவல்..!!
கிரெடிட் கார்டு பெறுவதற்கு தேவையான ஆவணங்கள்:
ஓட்டுநர் உரிமம் , பான் கார்டு , பாஸ்போர்ட் , ஆதார் கார்டு, மற்றும் வருமானம் தொடர்பான ஆதாரங்கள் இவை அனைத்தும் கிரெடிட் கார்டு பெறுவதற்கு மிகவும் முக்கியமான ஆவணங்கள் ஆகும். மேலும் இத்தகைய ஆவணங்களை தகுந்த அப்டேட் உடன் உங்கள் வங்கியில் விண்ணப்பித்து கிரெடிட் கார்டை எளிதில் பெற்று கொள்ளலாம்.


























