VIT கல்லூரி MBA தேர்வு ஹால் டிக்கெட் 2020
வேலூர் தொழில்நுட்ப கல்லூரியில் முதுநிலை வணிக நிர்வாகம் (MBA) பயிலும் மாவர்களுக்கான தேர்வு நுழைவுச் சீட்டு ஆனது வெளியாகி உள்ளது. அக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு செமஸ்டர் பருவ/ ஆண்டு தேர்வானது விரைவில் நடத்தப்பட்ட உள்ளது.
*Read More Bank Government Job 2020*
தேர்வானது வரும் மார்ச் 22 ஆம் தேதியன்று நடைபெற உள்ள நிலையில் அதற்கான தேர்வு ஹால் டிக்கெட் ஆனது தற்போது தான் வெளியாகியுள்ளது. தேர்வர்கள் / மாணவர்கள் அதனை கீழேயுள்ள இணைய முகவரி மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழக கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020
VIT MCA Admit Card 2020 Download
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்