பணத்தை திருடிய மனோஜ்.. அடித்து விரட்டிய முத்து – “சிறகடிக்க ஆசை” அப்டேட்!

0
பணத்தை திருடிய மனோஜ்.. அடித்து விரட்டிய முத்து -
பணத்தை திருடிய மனோஜ்.. அடித்து விரட்டிய முத்து - "சிறகடிக்க ஆசை" அப்டேட்!
பணத்தை திருடிய மனோஜ்.. அடித்து விரட்டிய முத்து – “சிறகடிக்க ஆசை” அப்டேட்!

விஜய் டிவி “சிறகடிக்க ஆசை” சீரியலில், விஜயாவின் பணத்தை மனோஜ் திருடி விட, அவர் மீனாவின் தம்பி மீது பழியை போடுகிறார். இது குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

சிறகடிக்க ஆசை

சிறகடிக்க ஆசை சீரியலில், அருணாச்சலத்தின் பணத்தை காணாமல் விஜயா சண்டை போடுகிறார். அவர் பணத்தை திருடியது மீனாவின் தம்பி தான் என பழியை அவர் மீது போடுகிறார். இந்நிலையில் மீனா அம்மா வந்து அவன் திருடவில்லை என சொல்ல, உடனே விஜயா இவன் வந்துவிட்டு போன பின் தான் பணம் காணாமல் போனதாக சொல்கிறார். அப்போது மீனா நீங்க எடுத்ததை பார்த்தீங்களா என கேட்கிறார்.

தொடர்ந்து உயரும் ஆபரணத்தங்கத்தின் விலை- அதிர்ச்சியில் பெண்கள்.. இன்றைய நிலவரம் இது தான்!

அப்போது முத்து வர விஜயா போலீசுக்கு போன் செய்வோம் என கேட்கிறார். அந்த நேரம் ஒருவன் வந்து மனோஜ் எங்கே என கேட்டு டிக்கெட் மற்றும் மீதி பணத்தை கொடுக்கிறார். அதில் அருணாசலத்தின் கவர் இருக்க முத்து கையும் களவுமாக பிடிக்கிறார். பின் மீனா போலீசை இப்போது கூப்பிடுங்கள் என சொல்கிறார். இந்த ப்ரோமோவை வைத்து பார்த்தால், அடுத்து வரும் எபிசோடில் முத்து மனோஜை வீட்டை விட்டு வெளியே அனுப்பிவிடுவார் என்று தான் தெரிகிறது.

Join Our WhatsApp  Group”  for Latest Updates

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!