விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “ஈரமான ரோஜாவே 2” சீரியல் அப்டேட் – ப்ரோமோ ரிலீஸ்!

0
விஜய் டிவி
விஜய் டிவி "பாண்டியன் ஸ்டோர்ஸ்" மற்றும் "ஈரமான ரோஜாவே 2" சீரியல் அப்டேட் - ப்ரோமோ ரிலீஸ்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “ஈரமான ரோஜாவே 2” சீரியல் அப்டேட் – ப்ரோமோ ரிலீஸ்!

விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” மற்றும் “ஈரமான ரோஜாவே 2” சீரியலில் அடுத்து வரும் எபிசோடு குறித்த ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்:

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் குடும்பத்தின் கனவு இல்லம் கட்டி முடிக்கப்பட்டு புதுமனை புகுவிழா நடைபெற்று வருகிறது. அதில் குடும்பத்தினர் அனைவரும் சந்தோசமாக நடனம் ஆடி தங்களுடைய சந்தோசத்தை வெளிப்படுத்துகின்றனர். முதலில் கண்ணனும் ஐஸ்வர்யாவும் டார்லிங் டம்பக்கு பாடலுக்கு நடனம் ஆட, அவர்களுக்கு போட்டியாக முல்லையும் கதிரும் நடனம் ஆடுகின்றனர். பின் ஜீவாவும் மீனாவும் நடனம் ஆட அதை பார்த்து குடும்பத்தில் அனைவரும் சந்தோசப்படுகின்றனர்.

TNPSC குரூப் 4 தேர்வின் கீழ் 3373 காலிப்பணியிடங்கள் – சான்றிதழ் சரிபார்ப்பு பணி துவக்கம்!

ஈரமான ரோஜாவே 2

ஈரமான ரோஜாவே 2 சீரியலில், ஜீவாவும் ப்ரியாவும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள தொடங்கிவிட்டனர். இருவரும் நடுக்கடலில் தனியாக பயணம் செய்ய அப்போது ஜீவா ப்ரியாவை ரசித்து பேசுகிறார். அப்போது ப்ரியா பிடிக்காதது போல பேசுகிறார். இந்நிலையில் ஜீவா பிரியாவின் பிறந்தநாளுக்கு பெரிய பரிசு ஒன்றை கொடுக்க இருக்கிறார். அதாவது நடுக்கடலில் பிரியாவிற்கு கேக் வெட்டி கொண்டாடுகிறார். இது குறித்து ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

Follow our Instagram for more Latest Updates

Follow our Twitter Page for More Latest News Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!