Vellore District Recruitment 2019 (Out) – Panchayat Secretary

0
Vellore District Recruitment 2019 Panchayat Secretary
Vellore District Recruitment 2019 Panchayat Secretary

Vellore District Recruitment 2019 

வேலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் (Rural Development Department) ஊராட்சி செயலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளிவந்து உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை 25.11.2019 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

காலிப் பணிகள் :

ஊராட்சி செயலர் பதவிகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு:

01.07.2019 ஆம் தேதியினை பொறுத்து 18 முதல் 35 வயது வரை இருக்கும் விண்ணப்பதாரர்கள் பதிவு செய்யலாம்

கல்வித்தகுதி :

10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது அவசியமானதாகும்.

ஊதிய விவரம் :

ஊராட்சி செயலர் பதவிக்கு தேர்ந்து எடுக்கப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக ரூ. 15900/- வழங்கப்படும் என அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் நேர்முகத்தேர்வில் மூலமாக தேர்வு செய்யப்படுவர்

விண்ணப்பதாரர்கள் வேலைவாய்ப்பு குறித்த மேலும் பல தகவல்களை எங்கள் வலைத்தளம் வாயிலாக பெற்று கொள்ளலாம்.

மேலும் விரிவான தகவல்களுக்கு

 

Vellore District Recruitment 2019 Pdf

To Follow  Channel – கிளிக் செய்யவும்

TNWhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!