தமிழக அரசில் Pharmacist வேலைவாய்ப்பு – 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

1
????? ?????? Pharmacist ???????????? - 50+ ????????????????? || ???????????????? ?????!
தமிழக அரசில் Pharmacist வேலைவாய்ப்பு - 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழக அரசில் Pharmacist வேலைவாய்ப்பு – 50+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

 

மாவட்ட சுகாதார சங்கம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Nurse, Medical Officer, Pharmacist பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 56 பணியிடங்கள்  நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Nurse, Medical Officer, Pharmacist பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 56 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 8, 10, 12ம் வகுப்பு / Degree / B.Pharm / B.Sc / BDS / BSMS / D.Pharm / Diploma / DMLT / MBBS / Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.8,500/- முதல் ரூ. 60,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.12.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 

Click Here to Join ExamsDaily Whatsapp Group

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!