காலமானார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன்.!! முக்கிய தலைவர்கள் இரங்கல்..!!

0
????????? ????????? ????? ?????? ????????. ?????????.!! ??????? ????????? ???????..!!
காலமானார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன்.!! முக்கிய தலைவர்கள் இரங்கல்..!!

காலமானார் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ். இளங்கோவன்.!! முக்கிய தலைவர்கள் இரங்கல்..!!

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான ஈவிகேஎஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். கடந்த பல நாட்களாகவே உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த இவர், இன்று காலை சென்னை மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தநிலையில்  காலமானார். இவரை காண காங்கிரஸ் நிருவாகிகள் மற்றும் தொண்டர்கள் மருத்துவமனைக்கு  படையெடுத்து வருவதால்  போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 

மீண்டும் மீண்டுமா… தூத்துகுடியில் வீட்டிற்குள் புகுந்து மக்களை  வாட்டிவதைக்கும் மழை..!! மக்கள் அவதி..!!

இவர் குறித்து பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “அனைவராலும் தன்மானத் தலைவர் என்று போற்றப்பட்டவர் ஈவிகேஎஸ். இளங்கோவன். எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய இழப்பு. எதையும் வெளிப்படையாக பேசுவார்” எனத் தனது இரங்கலை வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!