12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழகத்திலேயே அருமையான வேலைவாய்ப்பு !

0
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழகத்திலேயே அருமையான வேலைவாய்ப்பு !
12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழகத்திலேயே அருமையான வேலைவாய்ப்பு !

12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு தமிழகத்திலேயே அருமையான வேலைவாய்ப்பு !

தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தில் செயல்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) உள்ள காலியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. CMC கல்லூரியின் அந்த அறிவிப்பில் Computer Terminal Operator, Field Worker & Technical Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதி வரம்புகளின் அடிப்படையில் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளுமாறு அறிவுறுத்துகிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Vellore CMC
பணியின் பெயர் Computer Terminal Operator, Field Worker & Technical Assistant
பணியிடங்கள் 4
கடைசி தேதி  23.11.2020
விண்ணப்பிக்கும் முறை  ஆன்லைன் 
CMC காலிப்பணியிடங்கள் :

கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் (CMC) Computer Terminal Operator, Field Worker & Technical Assistant பணிகளுக்கு என 04 பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

CMC வேலூர் – வயது வரம்பு :

இந்த கல்லூரி பணிகளுக்கு விண்ணப்பிப்போர் அதிகபட்சம் 35 வயதிற்கு மிகாதவராக இருக்க வேண்டும்.

CMC வேலூர் கல்வித்தகுதி :
  • Computer Terminal Operator – Any Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Field Worker – 12 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்
  • Technical Assistant – D.Pharm/B.Pharm தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • Technical Assistant – B.Sc ((Operation Theatre and Anaesthesia Technology) or Diploma (Anaesthesia Technology) தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
CMC வேலூர் தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்ந்த்தெடுக்கப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பதாரர்கள் 23.11.2020 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Official Notification 

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!