Today Vegetable Price: மதுரை மக்களே..!!  இன்று (06.02.2025) விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரம்.,  முழு விவரங்கள் உள்ளே…

0
Today Vegetable Price: ????? ??????..!!  ????? (06.02.2025) ????????????? ???????????? ???? ???????.,  ???? ????????? ?????...
Today Vegetable Price: மதுரை மக்களே..!!  இன்று (06.02.2025) விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரம்.,  முழு விவரங்கள் உள்ளே...

Today Vegetable Price: மதுரை மக்களே..!!  இன்று (06.02.2025) விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரம்.,  முழு விவரங்கள் உள்ளே…

 

மதுரையில் உள்ள  மாட்டுத்தாவணி சந்தையில் காய்கறிகளின் விலையானது  கடந்த சில நாட்களாக சற்று உயர்ந்து காணப்படுகிறது. மேலும், வருகின்ற செவ்வாய்க்கிழமை தைப்பூசத் திருநாள் என்பதால் இன்னும் காய்கறிகளின் விலையானது அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில், மதுரையில் இன்று (06.02.2025) விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரத்தை பற்றி கீழே விரிவாக காண்போம்.

Today Petrol News: சென்னைவாசிகளே…! இன்று (06.02.2025) பெட்ரோல், டீசல் விலை எவ்ளோன்னு தெரியுமா…?? முழு விவரங்கள் உள்ளே…

அதாவது, மதுரை மாட்டுத்தாவணி சந்தையில் 1 கிலோ தக்காளி  18 ரூபாய் , 1 கிலோ சின்ன வெங்காயம்  69 ரூபாய் , 1 கிலோ பெரிய வெங்காயம் 38  ரூபாய், கத்தரிக்காய் 36 ரூபாய் , முருங்கைக்காய்  120 ரூபாய் , உருளைக்கிழங்கு  31 ரூபாய் , பீட்ரூட்  47 ரூபாய் , முட்டைகோஸ் 23 ரூபாய் , அவரைக்காய்  46 ரூபாய் , கேரட்  56 ரூபாய், பீன்ஸ் 52 ரூபாய் ,  இஞ்சி 67 ரூபாய்  மற்றும் பூண்டு 287 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

 

Follow our Instagram for more Latest Updates

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!