Today Vegetable Price: வார இறுதி நாளையொட்டி காய்கறிகளின் விலை அதிரடி குறைவு., ஒரு கிலோ எவ்ளோ தெரியுமா மக்களே??

0

Today Vegetable Price: வார இறுதி நாளையொட்டி காய்கறிகளின் விலை அதிரடி குறைவு., ஒரு கிலோ எவ்ளோ தெரியுமா மக்களே??

திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சந்தையில், அப்பகுதியை சுற்றியுள்ள சிறு குறு வியாபாரிகள் மொத்தமாக காய்கறிகளை குறைந்த விலைக்கு வாங்கி சில்லறை விற்பனை செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். மேலும், தற்போது, திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் குறைந்துள்ளதால் ஒட்டன்சத்திரம் சந்தையில் காய்கறிகளின் வரத்து அதிகரித்து விலையானது குறைந்து காணப்படுகிறது. அந்தவகையில், திண்டுக்கல்லில் இன்று (15.02.2025) விற்பனையாகும் காய்கறிகளின் விலை நிலவரத்தை பற்றி கீழே விரிவாக காண்போம்.

தமிழக அரசில் Lab Technician காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம் ரூ.34,000/- || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

அதாவது, திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் 1 கிலோ தக்காளி 30 ரூபாய் , 1 கிலோ சின்ன வெங்காயம் 70 ரூபாய் , 1 கிலோ பெரிய வெங்காயம் 36 ரூபாய், கத்தரிக்காய் 40 ரூபாய் , முருங்கைக்காய் 120 ரூபாய் , உருளைக்கிழங்கு 36 ரூபாய் , பீட்ரூட் 42 ரூபாய் , முட்டைகோஸ் 24 ரூபாய் , அவரைக்காய் 50 ரூபாய் , கேரட் 50 ரூபாய், பீன்ஸ் 57 ரூபாய் , இஞ்சி 67 ரூபாய் மற்றும் பூண்டு 288 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!