VCRC  வேலைவாய்ப்பு 2020

0
VCRC  வேலைவாய்ப்பு 2020 
VCRC  வேலைவாய்ப்பு 2020 

VCRC  வேலைவாய்ப்பு 2020 

திசையன் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையம் அதன் திட்ட உதவியாளர், திட்ட தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் பிற பதவிகளுக்கான 07 காலியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பினை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமமும் உள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்களை வரவேற்கப்படுகின்றன. எனவே இப்பணியில் சேர்ந்து பணிபுரிய விரும்புவோர்கள் 19.03.2020 முதல் 20.03.2020 வரை காலை 10 மணி அளவில் நடக்க இருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம். மேலும் இப்பணி பற்றின தகவல்களை கீழே உள்ள இணையதளம் மூலம் அறியலாம்.

பணிகள்:திட்ட உதவியாளர்

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் 25 வயது முதல் 30 வயது வரை இருப்பவராக இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் 10 /B.Sc படித்திருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பிப்பதாரர்களுக்கு ரூ.16000 /-முதல் ரூ.18,000 /-வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பித்தாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வுசெய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணியில் சேர்ந்து பணிபுரிய விரும்புவோர்கள் 19.03.2020 முதல் 20.03.2020 வரை காலை 10 மணி அளவில் நடக்க இருக்கும் நேர்காணலில் கலந்து கொள்ளலாம்.

Notification

Application Form

Official Site

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!