8ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020 – எப்போது ???

0
8ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020
8ம் வகுப்பு பொதுத்தேர்வு 2020

8ம் வகுப்பு தேர்வு 2020 – எப்போது ???

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் அனுமதியுடன் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்களுக்கான தேர்வு தேதியை பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அதன்படி 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு ஏப்ரல் 2ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் இயக்குநரகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மேலும் அவர் இது தனித்தேர்வர்களுக்கான அறிவிப்பு என்றும், பள்ளி மாணவர்களுக்கான அறிவிப்பு அல்ல என்றும் கூறியள்ளார்.

Download CBSE 10 & 12 பொதுத் தேர்வு

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!