UPSC தேர்வுக்கு தயாராகுபவரா நீங்க?… அடுத்த வருடம் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்புகள்!

0
UPSC தேர்வுக்கு தயாராகுபவரா நீங்க?... அடுத்த வருடம் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்புகள்!
UPSC தேர்வுக்கு தயாராகுபவரா நீங்க?... அடுத்த வருடம் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்புகள்!
UPSC தேர்வுக்கு தயாராகுபவரா நீங்க?… அடுத்த வருடம் காத்திருக்கும் சூப்பர் வாய்ப்புகள்!

2023ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வு கால அட்டவணையின் படி, பல்வேறு தேர்வுகளை நடத்தி திறமையானவர்களை பணியமர்த்த UPSC திட்டமிட்டுள்ளது. அவை பற்றிய முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

UPSC தேர்வு 2023:

ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகள் உள்பட பல்வேறு விதமான தேர்வுகளுக்கான அறிவிப்பானது வரும் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் வெளியாக உள்ளது. மேலும் இதற்கான தேர்வுகளும், மே மாதம் முதல் பல்வேறு கட்டங்களாக நடைபெற உள்ளதாக UPSC தெரிவித்துள்ளது.

Civil Services (Preliminary) Examination:
  • யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு (பிரிலிம்ஸ்) தொடர்பான அறிவிப்பு 01.02.2023 அன்று வெளியிடப்படும்.
  • ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 21.02.2023 .
  • முதல்நிலை எழுத்துத் தேர்வு (Civil Service Preliminary Examination, 2023) நடைபெறும் தேதி: 28.05.2023
  • முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 15.09.2023 (ஐந்து நாட்கள்)

தென்னை வளர்ச்சி வாரியத்தில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

Exams Daily Mobile App Download
Indian Forest Service (Preliminary) Exam:
  • அறிவிப்பு வெளியாகும் தேதி: 01.02.2023
  • ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 21.02.2023 .
  • முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 28.05.2023
  • வனத்துறை பணிகள் (முதன்மை) தேர்வு நடைபெறும் தேதி: 26.11.2023 (பத்து நாட்கள்)

Telegram Updates for Latest Jobs & News – Join Now

தேசிய பாதுகாப்பு அகாடமி (I):

2023ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி, என்.டி.ஏ மற்றும் என்.ஏ (National DEfence Academy & Naval Academy) முதற்கட்ட தேர்வு தொடர்பான அறிவிப்பு 21.12.2022 அன்று வெளியிடப்படும். ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்- 10.01.2023

  • முதற்கட்ட எழுத்துத் தேர்வு: 16.04.2023
  • முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.09.2023
  • பொறியியல் சேவைகள் தேர்வு:
  • முதல்நிலை எழுத்துத் தேர்வு (Engineering Service Preliminary Examination) நடைபெறும் தேதி – 19.02.2023
  • முதன்மை எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 25.06.2023

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!