தென்னை வளர்ச்சி வாரியத்தில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

0
தென்னை வளர்ச்சி வாரியத்தில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
தென்னை வளர்ச்சி வாரியத்தில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை - தேர்வு கிடையாது!
தென்னை வளர்ச்சி வாரியத்தில் ரூ.2,08,700/- ஊதியத்தில் வேலை – தேர்வு கிடையாது!

Deputy Director, Assistant Director, Statistical Officer, Development Officer, Market Promotion Officer, Mass Media Officer மற்றும் பல்வேறு பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தென்னை வளர்ச்சி வாரியம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.18,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் தென்னை வளர்ச்சி வாரியம்
பணியின் பெயர் Deputy Director, Assistant Director, Statistical Officer, Development Officer, Market Promotion Officer, Mass Media Officer,etc
பணியிடங்கள் 77
விண்ணப்பிக்க கடைசி தேதி Within 30 Days
விண்ணப்பிக்கும் முறை Online
தென்னை வளர்ச்சி வாரிய காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Deputy Director, Assistant Director, Statistical Officer, Development Officer, Market Promotion Officer, Mass Media Officer மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 77 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Deputy Director கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு/ டிகிரி/ Master Degree என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

தென்னை வளர்ச்சி வாரிய வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பில் வழங்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

MOEF மத்திய அரசு வேலைவாய்ப்பு 2022 – தேர்வு, நேர்காணல் கிடையாது || சம்பளம்: ரூ.2,09,200/-

Exams Daily Mobile App Download
Deputy Director ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.19,900/- முதல் ரூ.2,08,700/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்னை வளர்ச்சி வாரிய விண்ணப்ப கட்டணம்:

Sc/ST/PwBD/Ex Service Man/ Women விண்ணப்பதாரர்கள் தவிர மற்றவர்களுக்கு ரூ.300/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Deputy Director தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேரடியாக (Direct Recruitment) தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள்அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!