TNPSC குரூப் 2 கணித தேர்வுக்கு இதெல்லாம் வரும்.. பாஸ் மார்க் என்ன? – முழு விவரம்!

0
TNPSC குரூப் 2 கணித தேர்வுக்கு இதெல்லாம் வரும்.. பாஸ் மார்க் என்ன? - முழு விவரம்!

TNPSC குரூப் 2 கணித தேர்வுக்கு இந்த பாடப்பிரிவுகளில் இருந்து தான் கேள்விகள் வரும். அது என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கணித பாடங்கள்

TNPSC குரூப் 2 தேர்வில் பாஸ் செய்ய கணிதப் பாடம் முக்கியமானது. பலருக்கு கணித பாடத்தை படிப்பது சற்று கடினமாக இருக்கும். ஆனால் இந்த தேர்வில் பாஸ் செய்ய சில குறிப்பிட்ட பாடப் பிரிவுகளை படித்தாலே போதும். அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம். அணியியல் மற்றும் எண்கள், வியாபார கணிதம் , கணித நிரை மற்றும் கணித தொகுப்பு போன்றவற்றில் நல்ல புரிதல் இருக்க வேண்டும். இவை எல்லாம் இருந்தாலே எளிமையாக பாஸ் செய்யலாம்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.35,000/- || தேர்வு எழுத தேவையில்லை!

மேலும் முதன்மை எழுத்துத் தேர்வு 300 மதிப்பெண்கள், வாய்வழித் தேர்வு 40 மதிப்பெண்கள் என மொத்தம் (300+40) 340 மதிப்பெண்களுக்கு 102 மதிப்பெண்கள் பெற்றால் குரூப் 2 தேர்வில் பாஸ் செய்யலாம். அதன்பின் குரூப் 2A தேர்வுக்கு மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் பெற்றால் பாஸ் செய்யலாம். அது மட்டுமில்லாமல் குரூப் 1 தேர்வை தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டு வழியிலும் எழுதலாம்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!